ஏழ்மையிலும் நேர்மை சிறியவனின் நேர்மைக்கு கிடைத்த கிரீடம் முஹம்மது யாசினை போலீஸார் பாராட்டும் போது ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவன் முஹம்மது யாசின் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த யாஷினின் நேர்மையை வெளிக்கொணர ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது கடந்த 11ம் தேதி பள்ளி செல்லும் பொழுது...